பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 9,890 கன அடியாக உள்ளது.நீர் வரத்து அதிகரித்தால் நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு.