பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.நேற்று முன் தினம் இரவு நடந்து சென்ற பெண் காவலரிடம் அத்துமீறிய சத்யபாலு கைது.மதுபோதையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சத்யபாலு .பெண் காவலர் அலறும் சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞர்கள் சத்யபாலுவை பிடித்தனர்.சத்யபாலுவை பிடித்து அடித்து துவைத்து தோளில் சுமந்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.