நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து சென்ற விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட் தற்போது குப்பை கிடங்காகவும், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.35 லட்சம் ரூபாய் நிதியில் குடிநீர், மின்சாரம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட மார்க்கெட்டில் பெயரளவிற்கு கூட இல்லாமல், ஒரே ஒரு கடை மட்டும் இயங்கி வருவது குறித்து விளக்குகிறது.