ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அடிதடி,அந்தியூரில் சொந்த கட்சியினரே துரோகம் செய்து விட்டதாக செங்கோட்டையன் பேசி இருந்தார்,துரோகம் செய்தது யார் ? எனக் கேட்டு செங்கோட்டையனிடம் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்,செங்கோட்டையனை நோக்கி சென்றவரை, அவரது ஆதரவாளர்கள் இழுத்ததால் ஏற்பட்ட மோதல்.