பெண்கள் பெயரில் பத்திரப்பதிவிற்கு ஒரு சதவீத கட்டண சலுகை குறைக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.