பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன,தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை ஏற்கனவே வலியுறுத்தல்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தயக்கம் ,"புதுக்கோட்டை பொன்னகரத்தில் உள்ள உயர்நிலை பள்ளியிலும் மரத்தடியில் மாணவிகள் படிக்கின்றனர்",தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பது தெரிய வருகிறது - அண்ணாமலை.