சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை,சென்னை அசோக் நகரில் உள்ள இரண்டு இடங்களிலும், வேப்பேரியில் ஒரு இடத்திலும் சோதனை,இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என தகவல்,வேப்பேரியில் உள்ள மோகன் குமார் என்பவர் தொடர்பான இடத்திலும் சோதனை.