2025-ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட் காரை, கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் வெறும் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை 65 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.