எந்த தாமதமும் இன்றி உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தப்படும் - ஈரான்,ஈரான் அரசு தலைவர் கொமேனியின் உதவியாளர் ஹுசைன் ஷரியத்மதாரி அறிவிப்பு,3 அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்ததாக டிரம்ப் கூறிய நிலையில் ஈரான் அதிரடி,முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என தகவல்,அமெரிக்க கப்பல்கள் வருவதற்கான ஹோர்மஸ் நீரிணை உடனடியாக மூடப்படுவதாகவும் ஈரான் அறிவிப்பு.