தாம் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்...இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன்..என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் புகழாரம் சூட்டினார். லாவோஸ் நாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேசிய அவர், நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் மிகவும் திறமையான, கடின உழைப்பாளிகள் என தெரிவித்தார்.