ஜூன் மாதம் 2ஆம் தேதி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா,சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றியதற்காக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா,இசைஞானி இளையராஜா திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி பாராட்டு விழா.