கோவையில் மே 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இளையாராஜா இசை நிகழ்ச்சி ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடு இருக்கும் பதற்றமான சூழலில் நிகழ்சியை நடத்துவது நன்றாக இருக்காது என்று இளையராஜா விளக்கமளித்துள்ளார்.