தங்களுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஏவுகணைகள் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதிகார மையம் செயல்படும் இடங்களில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்றும் புதின் எச்சரித்துள்ளார்.