ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரம்,உண்மையான தொண்டராக இருந்தால் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும்,என்ன குறை இருந்தாலும் தீர்ப்பதாக கூறியுள்ளேன், எந்த பிரச்சனையும் இல்லை -செங்கோட்டையன்,கட்சியில் இருந்து விலகுவதாக யாராவது முடிவு செய்தால் அது அவர்களுடைய விருப்பம்.