அரசு ஊழியர்களை ஏமாற்றினால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஏமாறுவது உறுதி.. 2026 ல் எங்கள் பணியை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி,அடுத்தகட்ட போராட்டமாக முழு நேர போராட்டம் நடைபெறும் ,ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் பேட்டி..