திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மன்னிப்பு கோரினார்.இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான அறங்காவல்குழு தலைவர் பி. ஆர். நாயிடு,துணை முதலமைச்சர் கூறியதை போல் மன்னிப்பு கோரினால் இறந்தவர்கள் எழுந்து வந்துவிடுவார்களா என கேள்வி எழுப்பினார்.