தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்திற்கு வரும் தலைவர்கள்,தொகுதி மறுசீரமைப்பு என்பது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது,தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதை உணர்ந்தே இதை பேசு பொருளாக்கினோம்,அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் நானே தொலைபேசியில் பேசினேன் - முதலமைச்சர்,தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது - முதலமைச்சர்.