ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீஸின் ஜோமல் வாரிக்கனும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனியும் வென்றுள்ளனர். சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியும், கோங்கடி திரிஷாவும் இடம் பெற்றிருந்தனர்.