ஐசிசி மகளிருக்கான ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 738 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அத்தபத்து 733 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்