பெண்கள் டி20 போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பெத் மூனி முதல் இடத்திலும், தஹ்லியா மெக்ராத் 2வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பிடித்துள்ளார்.