ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் நிலையில், ரோகித் சர்மா 3 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சறுக்கியுள்ளார். மேலும் 9 வது இடத்திலிருந்த ஸ்ரேயஸ் அய்யர் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையும் படியுங்கள் : இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி