பாமகவில் நிர்வாகிகள் மாற்றப்படுவது தொடர்பாக ராமதாஸ் விளக்கம்,அமித்ஷா தமிழகம் வருவது பற்றி எனக்கு தெரியாது - ராமதாஸ்,சென்னை வந்துள்ள தாம் அன்புமணியை சந்திக்க போவதில்லை - ராமதாஸ்,பாஜகவுடன் கூட்டணி என்பதை பற்றி நினைத்து பார்க்கவில்லை - ராமதாஸ்,அன்புமணியுடனான கருத்து மோதலால் எந்த பின்னடைவும் இல்லை - ராமதாஸ்.