விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். டிராகன் பட இசை வெளியீட்டு விழாவின் போது, மேடையில் இருந்த திரையில் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி மிஷ்கினிடம் கருத்து கேட்கப்பட்டடது. அப்போது மிஷ்கினின் படம் வந்த போது, விரைவில் சினிமாவை விட்டு விலக போகும் ஒருவன் என பதிலளித்தார்.