மதிமுக தலைமை அலுவலகத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது நிர்வாக குழு கூட்டம்,கூட்டத்திற்கு வந்த மல்லை சத்யாவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியாக பேச்சு,நீங்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக வைகோவிடம் மல்லை சத்யா தகவல்,மல்லை சத்யாவுடனான பனிப்போரால் கட்சி பதவியை துரை வைகோ ராஜினாமா செய்ததாக தகவல்,துரை வைகோ - மல்லை சத்யா விவகாரத்தில் மதிமுக நிர்வாகக்குழு இன்று முக்கிய முடிவு எடுக்கிறது.