மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க விரும்புவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தாம் மருத்துவ பரிசோதனை செய்யாமல் பல பிராண்டுகளின் தூதராக இருந்து வந்ததாவும், தற்போது அதை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார்.