எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மீது துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்,நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை - உதயநிதி,"எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கபூர்வ அரசியல் செய்க",ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி,இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி.