இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையின் கீழ், தான் விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக, முன்னாள் வீரர் ஷிகர் தவான் பெருமைப்பட தெரிவித்துள்ளார். தோனி எப்போதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்த கூடியவர்; வீரர்களிடம் அதிகம் பேச மாட்டார் என்றும், அதுவே தோனியின் பலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.