அரவிந்த் கெஜ்ரிவால் போல கண்ணாடி மாளிகையை கட்டாமல், ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயிரத்து 675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு போல டெல்லியை தாக்கி விட்டதாக விமர்சித்தார்.