மது ஒழிப்பு கொள்கையில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார் என்றும், கூட்டணி உறவுகளில் கூட பாதிப்பு வந்தாலும் வரலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.திருவாரூரில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு விளக்க மண்டல செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், தாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்பதாகவும், கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.