இபிஎஸ் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தார் நயினார் நாகேந்திரன்,பாஜக மாநில தலைவர் நயினாருக்கு தொலைபேசி மூலம் அதிமுக சார்பில் அழைப்பு,வரும் 7-ம் தேதி நடக்க உள்ள நிகழ்வில் நான் பங்கேற்கிறேன் - நயினார் நாகேந்திரன்,சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இபிஎஸ் சுற்றுப்பயணம்,கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இபிஎஸ்.