சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை - சீமான்,ஆட்சியாளர்கள்தான் அவர்களது செயலால் அசிங்கப்பட போகிறார்கள் - சீமான்,பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை?-சீமான்,நான் விசாரணைக்கு வருவேன் என்று கூறிவிட்டேன், எங்கும் ஓடிவிடமாட்டேன் - சீமான்.