நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் தான்தான் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெருமிதம் தெரிவித்துள்ளார். டெஸ்ட், ஒடிஐ, டி20 என 3 ஃபார்மட்களில் இந்திய அணியை வழிநடத்தும் ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகியோர் மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று அவர் தெரிவித்தார்.