பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், "சூப்பர் டிலைட் மார்ச்”என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, எக்ஸ்டர் கார் மாடலுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு பலன்களையும், ஐ20 கார் மாடலுக்கு 50 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்களும் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக, வென்யூ காருக்கு 55 ஆயிரம் வரை சலுகை கிடைக்கிறது.