அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை புரட்டிபோட்ட மில்டன் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளில், சீரமைப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடற்கரையோர பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவு குறித்து ட்ரோன் காட்சியும் வெளியாகியுள்ளது.