அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை பந்தாடிய மில்டன் புயல் கரையை கடந்தது. புயலால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் ஃபுளோரிடா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் 30 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்தனர். இந்த புயலால் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.