ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வந்தது எப்படி,உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி என கேள்வி,இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் - காவல்துறை.https://www.youtube.com/embed/Shcl3AciuO0