பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றத் தடுப்புத் திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், சைபர் குற்ற வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.