அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் நலமுடன் உள்ளார் என அறிக்கை,உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கம்,கே.ஜே.யேசுதாஸ் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது உதவியாளர் விளக்கம்.