உத்தர பிரதேசம் மாநில ஆக்ராவில் உதவி காவல் ஆணையர் சுகன்யா சர்மா, பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்துகொள்வதாக மஃப்டியில் இரவில் ஆட்டோவில் வலம் வந்து ஆய்வு செய்துள்ளார். இவரின் செயலை பாராட்டிய பொதுமக்கள், இதேபோன்று அனைத்து துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.