ஜெய் பீம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள வேட்டையன்.நடிப்பில் மிரட்டிய ரஜினி மற்றும் அமிதாப் பச்சன்.வசனங்கள் மூலம் தனது கருத்தினை ஆழமாக தெரிவித்திருக்கும் இயக்குனர்.பல தரப்பு அரசியலை வெளிப்படையாக பேசிய வேட்டையன்.ரசிகர்களை மனசிலாயோ பாடல் மூலம் ஆட்டம் போட வைத்த அனிருத்.