அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்த முதலமைச்சர் ,மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தேன் ,ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர் - முதல்வர்,