பாகிஸ்தானின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை கடந்து இந்தியா தாக்குதல் நடத்தியது.எல்லையை தாண்டாமலேயே பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது.இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின.பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் தாக்கப்பட்ட தருணத்தில் இந்திய தளங்கள் பாதுகாப்பாக இருந்தன.இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின.பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் தாக்கப்பட்ட தருணத்தில் இந்திய தளங்கள் பாதுகாப்பாக இருந்தன.