காவல்துறை டிஜிபி அலுவலகம் அருகே, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அதிமுக கண்டனம். முழுநேர டிஜிபி கூட இல்லாத ஒரு காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும் என்றும் கேள்வி. சென்னையில், டிஜிபி அலுவலகம் அருகே தம்பதியிடம் நகை பறிக்க முயற்சி - அதிமுக கண்டனம் கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் DSP-யின் மகன் கைது - அதிமுக முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? - அதிமுக கேள்விகாவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது - அதிமுக கண்டனம் "POCSO வழக்கு முதல் கொள்ளை வரை போலீசாரும் அவர்களைச் சார்ந்தோரும் குற்றம் செய்யும் நிலை" - அதிமுக அறிக்கை