இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய வேல்முருகன் ஆவேசம், தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதா?நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? -வேல்முருகன்.https://www.youtube.com/embed/loAC64e7wLU