கும்மிடிபூண்டி அடுத்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட நிலையில் வீடுகளை இடிக்கும் பணி,வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி வரும் அதிகாரிகள்.