ஹானர் 400 லைட் ((Honor 400 Lite)) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.அமோலெட் ((AMOLED)) டிஸ்பிளே, 108எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்ட இந்த போன், இந்தியாவில் 29 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.