சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம் ,அம்பேத்கர் உருவச் சிலைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மலர்தூவி மரியாதை,அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அன்புமணி.