ராமேஸ்வரம் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை.பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு.