கேரளாவில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி, திருச்சூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் சிக்கித் தவித்த நபர்... 2 மணி நேரம் போராடி மீட்ட மாநில பேரிடர் மீட்புக்குழு