பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்,எல்லையோர பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்,சம்பா, உதம்பூர், ஜம்மு, அக்னூர், நாக்ரோட்டா, பதான்கோட் பகுதிகளில் ட்ரோன்கள் தாக்கி அழிப்பு,கராச்சி, லாகூரை குறிவைத்து 25 ட்ரோன்களை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல்.